Friday, 15 February 2013

பொதுவா...."B"- குருப் இரத்த வகையை சேர்ந்தவர்கள்...மிகவும் பணக்காரர்களாக..இருக்கிறார்கள்:.....
."O".. குருப் இரத்த வகையை சேர்ந்தவர்கள்...மிகவும் ஏழையாக இருக்கிறார்கள்....!!
இதில் விதி விளக்காக....ஒரு சில.."O"..குருப்-காரர்கள் பணக்காரராக இருந்தாலும்..அவர்கள்..அந்த..பணத்தை அநுபவிக்க தெரியாதவராகவும்...உழைப்பில் அதிகம் ஈடுபாடு உள்ளவராகவும் இருக்கிறார்கள்..
----------------------------இது என் ஆய்வு...!!
=================================

O+ve இரத்தம்.....” கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு “..!!
************************************************
பொதுவாக, “ கேட்டை நட்சத்திரக்கார்களுக்கு “ இரத்தம். O+ve இரத்தமாகத்தான் இருக்கிறது.....!!!

==================================

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home